மசூதியின் மீது ஏறி காவிக் கொடி கட்ட முயன்ற இந்துத்துவா அமைப்பினர்! உ.பி.யில் பரபரப்பு சம்பவம்.!இந்து அமைப்புகள் காவி கொடிகளை ஏந்தியபடி மசூதி மேல் ஏறி காவி கொடி காட்டியதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.