மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் 40 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சார்பில் பேரணி எழுச்சியோடு நடைபெற்றது. மேலும், மேலூரில் இருந்து தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தமிழ் தபால் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதனால் தல்லாகுளம் வழியாக தமுக்கம், கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சாலை முழுவதும் வாகனம் […]
தமிழகத்தில் 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் […]
6 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். இந்திய ராணுவத்தில் 16 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள பேரணியில் மாநிலம் முழுவதும் உள்ள […]
பாஜக மிகப் பெரிய தொற்று என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹத்ராஸ் விவகாரம் குறித்த பேரணியில் காட்டமாக தெரிவித்தார் உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மட்டுமின்றி அவருடைய உடலை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் எரித்தது சர்ச்சையாகியது.நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. […]
திமுக தலைமையில் நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை எதிர்த்து அரசியல் பிரபலங்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்குமாறும் தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழக அரசின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து நாளை (ஜூன் 10) திமுக, தோழமைக் கட்சிகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது, தமிழக முதல்வர் […]
பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று மார்ச் 8ம் தேதி உலகம் முழுவது கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் வருமான வரித்துறையுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனம், மற்றும் பல்வேறு மகளிர் கல்லூரிகள் சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி ராஜரத்தினம் […]
மதுரை மாவட்டம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சார்பில் பிரச்சாரம் நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களை கண்டித்து பாஜகவினர் விமர்சனம் செய்தனர். அப்போது திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் உருட்டு கட்டையால் பாஜகவினரை தாக்கியுள்ளார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின் பாஜகவினர் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை சந்திப்பில் மத்திய […]
டெல்லியில், நேற்று பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில், மோடி பேசுகையில், பாகிஸ்தானை வீழ்த்த இந்திய படைகளுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது என்று குறிப்பிட்டார். டெல்லியில், நேற்று பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே […]
நாட்டின் 71-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா முதல் முறையாக கடலோர காவல் படையின் அணிவகுப்பை வழி நடத்தி செல்கிறார். இந்திய நாட்டின் 71-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மத்திய- மாநில அரசுகள் சார்பில் இந்திய கலாசார […]
சென்னையில் பாஜகாவினர் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது . அனைத்து மாவட்டங்களிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் பாஜகாவினர் இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில்,இந்த இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தமிழிசை செளந்தரராஜன் துவக்கி வைத்தார். இந்த பேரணியை துவக்கி வைத்து, பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். கூட்டணி தொடர்பாக […]
குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சிகளின் பேரணி பொது கூட்டம் என கலக்கி வரும் வேளையில் படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் குஜராத்தின் இளம் அரசியல் தலைவராக உருவெடுத்து வருகிறார் ஹர்திக் படேல் .இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் இவருக்கான ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனையடுத்து அவர் நேற்று சூரத் நகரில் மாலை நடத்திய பேரணியில் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்களும் ,வாலிபர்களும் பங்கேற்றுள்ளனர். இவர் தான் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் பிஜேபிக்கும்,எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]