Tag: rakulgandhi

ஜம்மு காஷ்மீருக்கு வந்தது எனது வீட்டுக்கு வந்தது போல உள்ளது – ராகுல் காந்தி!

ஜம்மு  காஷ்மீருக்கு வந்தது எனது வீட்டுக்கு வந்தது போல உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அங்கு பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள் எனவும், நான் ஒரு காஷ்மீர் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளது எனது வீட்டுக்கு வந்தது போல உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், காஷ்மீரிலுள்ள எனது சகோதரர்களுக்கு […]

rakulgandhi 3 Min Read
Default Image