Tag: RAKUL GANDHI

கேரளாவில் தனது தொகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ராகுல் காந்தி!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்தியாவில் பல இடங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக கேரளாவில் சுமார் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2.5 லட்சம் மக்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 77 பேர் இந்த வெள்ளத்தால் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்த வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளானதில் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான வயநாடும் ஒன்று அங்கு இன்று சென்ற ராகுல்காந்தி, அங்கு வெல்ல பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள்ள மக்களிடம் ஆறுதல் கூறினார். அவர், ‘ நான் உங்கள் […]

#Congress 2 Min Read
Default Image

டெல்லியில் ராகுல் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம்! முக்கிய தேதியில்!

இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எழு கட்டமாக நடந்து வரும் தேர்தலுக்கு வருகிற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படும். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் படு சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அணைத்து எதிர்க்கட்சிகளும் கூடி முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது. தேர்தல் முடிவுகள் மே 23இல் வெளியாக உள்ள நிலையில் இந்த கூட்டம் […]

india politics 2 Min Read
Default Image

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார்..!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி..!!

கேரளாவில் பெய்த கனமழையால் 352 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் கேரளாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவி குவிந்து வண்ணம் உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார்.முதலில் திருவனந்தபுரம் விமான நிலையியத்திற்கு வந்த ராகுல் காந்தியை அம்மாநில காங்கிரஸ் தலைவர் உம்மன்சாண்டி வரவேற்றார்.அங்கிருந்து செல்லும் ராகுல் காந்தி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். DINASUVADU  

#Kerala 2 Min Read
Default Image