Tag: rakshabanthan

பாம்பிற்கு ராக்கி கட்டிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…!

பீகாரில் பாம்பிற்கு ராக்கி கட்டிய இளைஞர் உயிரிழப்பு. பொதுவாக ரக்ஷா பந்தன் அன்று, சகோதரிகள் அவர்களது சகோதரர்களுக்கு ராக்கி காட்டுவர். ஆனால், பீகாரில் வினோதமான முறையில், பாம்புக்கு ராக்கி காட்டியுள்ளனர். பீகாரில்,  சரண் என்ற இளைஞன் அவர் வைத்திருந்த 2 பாம்புகளுக்கு அவரது சகோதரிகளை வைத்து ராக்கி கட்ட  வைத்துள்ளார். அப்போது அந்த பாம்பில் ஒன்று, எதிர்பாராதவிதமாக சரணின் காலில் கடித்துள்ளது. இதனையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்துள்ளனர். ஆனால், சரண் சிகிச்சை பலனின்றி […]

rakshabanthan 2 Min Read
Default Image

அண்ணன் மீது பாசம் கொண்ட தங்கைகளுக்காக இந்த நாள் சமர்ப்பணம்!

அண்ணன் மீது பாசம் கொண்ட தங்கைகளுக்காக இந்த நாள் சமர்ப்பணம். அண்ணன் – தங்கை பாசம் என்பது இன்று பலராலும் போற்றப்படக் கூடிய, பிரிக்க முடியாத ஒரு உறவாகும். பெண்களை பொறுத்தவரையில், தங்களுக்கு ஒரு அண்ணன் இருந்தால், அவர்களது எதிர்காலத்தை குறித்த பயம் இல்லாமல் வாழ்வார்கள். ஏனென்றால், தன்னை எந்த இடத்திலும், தனது அண்ணன் தன்னை தள்ளாட விட மாட்டான் என்ற நம்பிக்கை தான். அந்தவகையில், அண்ணன் – தங்கை என்ற இந்த உன்னதமான உறவை போற்றும் […]

#Brother 3 Min Read
Default Image

75 வருடங்களாக ரக்ஷா பந்தன் கொண்டாடாத உத்திரப்பிரதேசத்தின் கிராமம்!

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட கூடிய ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதே இல்லையாம், ஏன் என்று தெரியுமா? வாருங்கள் அறிவோம். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  கோண்டா மாவட்டத்தில் உள்ள துமாரியாதி வட்டத்தில் உள்ள சிறிய கிராமம் பிகாம்புர் ஜகத் புர்வா. இந்த கிராமத்தில் கடந்த 75 வருடங்களாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவது இல்லையாம். சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும், அதிகப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த ரக்ஷா […]

rakshabanthan 5 Min Read
Default Image