வட இந்தியாவில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் திருவிழா ரக்ஷா பந்தன் ஆகும். சகோதர சகோதரிகளுக்கான ரத்த உறவை வலுப்படுத்டும்வகையிலும், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட பெண்கள் மீண்டும் தங்கள் பிறந்த வீட்டின் உறவை புதுப்பிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரக்ஷா பந்தன் விழாவை யொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில்,எதுவும் மாறவில்லை என்று நினைக்கிறன் ,இந்த உலகில் சிறந்த சகோதரர் ராகுல் காந்தி […]
இன்று நாடுமுழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.வட மாநிலங்களில் வெகு விமர்சையாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.உடன் பிறந்த அண்ணன்,தம்பி உறவுகளுக்காக கொண்டாடப்படும் இவ்விழாவில் அவர்களின் கையில் ராக்கி கட்டி ஆசியியை பெறுவர்.ராக்கி கட்டிய தங்கைக்கு பரிசு வழங்குவர் உடன்பிறப்புகள் இவ்வாறு கொண்டாடப்படும் இதனிடையே துணை குடியரசு தலைவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடினார். DINASUVADU
ராஜஸ்தானில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பெண்களுக்கு இன்று இலவச பேருந்து பயணத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து இன்று இரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு பெண்கள் மாநிலத்தின் எந்த பேருந்திலும் பயணம் செய்ய இலவச சேவையை அறிவித்துள்ளது. சாதாரண மற்றும் எக்பிரஸ் பேருந்துகள் உள்ளிட்ட ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அரசுப் பேருந்துகளில் இச்சேவை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பேருந்துக்கழக செய்தித் […]