Tag: Raksha

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம்.! கதாநாயகி யார் தெரியுமா ?

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் ரக்சிதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர் . இந்ந சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் செந்தில்குமார். இவர் இதில் அரவிந்த் மற்றும் மாயன் கேரக்டரில் நடிக்கிறார். அதனையடுத்து மாயனின் மனைவியான தேவியாக ரக்ஷா ஹோலா மற்றும் கார்த்திக்கின் மனைவியான தாமரையாக ரஸ்மி ஜெயராஜ் நடித்திருந்தார் . தற்போது […]

Naam iruvar namaku iruvar 4 Min Read
Default Image

துல்கர் சல்மானின் 25வது படத்தில் நடிக்க இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!!

தனது கதாபாத்திர தேர்வின் மூலமும், யதார்த்தமான நடிப்பாலும் மலையாளத்தில் முன்னனி நடிகர் பட்டியலில் உள்ளார். தமிழிலும் , வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, நடிகையர்  திலகம் என நடித்து தமிழிலும் நல்ல மார்கெட்டை பெற்றுள்ளார். இவர்  தற்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்ஷ்ன் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் […]

Dulquer Salmaan 2 Min Read
Default Image