சென்னை : நயன்தாராவின் புதிய படமான ‘ராக்காயி’ டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond the fairy tale ஆவணப்படம் வெளியானது. தற்போது, அவரின் புதிய பட அறிவிப்பும் வெளிவந்துள்ளது. படத்திற்கு “ராக்காயி” என பெயரிடப்பட்டுள்ளது. நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, செந்தில் நல்லசாமி என்பவர் இயக்கியுள்ளார். டைட்டில் டீசர் நயன்தாரா பாலைவனத்தில் குடிசையில் வாழ்வதைக் காட்டுவதாகத் தொடங்குகிறது. ஒரு குழந்தை […]