Tag: rakhul preet singh

இந்தியன் 2வின் புதிய போஸ்டரும்! படத்தில் நடிக்கும் இன்னொரு முக்கிய இயக்குனரும்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர் என பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் முக்கிய ரோலில் தற்போது இயக்குனர் சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திலிருந்து இரண்டாவது  முறையாக முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு முதலில் ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக […]

#KamalHaasan 2 Min Read
Default Image