ரஷ்யா நாட்டை சேர்ந்த 5 வயது சிறுவன் தண்டால் எடுப்பதில் 6 உலக சாதனைகள் படைத்து அசத்திவுள்ளான். ரஷ்யா நாட்டில் செசென் குடியரசு மழலையர் பள்ளியில் படித்து வரும் சுட்டி சிறுவன் தான் ரகிம் குரேயெவ் (5). இவன் தண்டால் எடுப்பதில் குட்டி அர்னால்டு என்றே அழைக்கப்படுகிறான். இந்த சிறுவன் தற்போது தண்டால் எடுப்பதில் 6 உலக சாதனைகளை படை மேலும் 40 நிமிடங்கள் 57 வினாடிகளில் சுமார் ஆயிரம் தண்டாலும் மற்றும் ஒரு மணி நேரம் […]