விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் மழை நீர் தேங்கிய சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு பல சுற்று பேச்சு வார்த்தை மேற்கொண்டும் எந்த பயனுமில்லை, தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை நடத்தி கொண்டு தான் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக டெல்லியில் கனமழை பெய்து […]