அடுத்த மூன்று வாரங்கள் இந்தியாவுக்கு மிக முக்கியமானவை என்று சி.எஸ்.ஐ.ஆர்-சி.சி.எம்.பி இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா நேற்று தெரிவித்தார். இந்தியாவில் அடுத்த 3 வாரங்கள் நோய்த்தொற்று கொரோனா பரவுவதைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை. மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ராகேஷ் மிஸ்ரா கூறினார். கொரோனா நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க மக்கள் அரசு வழிகாட்டுதல்களை மிகவும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை குறித்து டாக்டர் […]