எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை; 27-ஆம் தேதி முடிவு வெளியிடப்படும் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்கள் முன்பு இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என பிரதமர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தாலும் விவசாயிகள் […]
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் தங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டம் குறித்த மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், எந்த பேச்சுவார்த்தையிலும் இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. தற்போது […]
யாரடி நீ மோகினி வில்லி சைத்ரா தனது காதலரை இந்த மாதம் 11 ஆம் தேதி கரம்பிடிக்கவுள்ளார். பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடராகிய யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற நடிகை தான் சைத்ரா ரெட்டி. இவர் வில்லியாக இருந்தாலும் கதாநாயகியை விட அதிக ரசிகர் போடலாம் இவருக்கு தான் உண்டு. இவர் அதே சினிமாவின் தொழில் செய்யக்கூடிய ராகேஷ் என்பவர் காதலித்து வந்தார். இந்நிலையில் […]
விமான போக்குவரத்திற்க்கான பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா_விற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. C.B.I சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார் எதிரொலியையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து ராகேஷ் அஸ்தானா_வை கடந்த 18-ம் தேதி அவரை விமான போக்குவரத்து துறையின் புதிய பொது இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் இந்த நியமனத்தை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். […]