கன்னியாகுமரி மாவட்டத்தில் வேல்முருகன் – ராஜ்யஸ்ரீ என்பவர்களுக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ராஜ்யஸ்ரீ திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவரை விட்டு பிரிந்து தன் காதலனுடன் சென்றுவிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளச்சந்தை எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் கருப்புக்கோடு எனும் பகுதியை சேர்ந்த ராஜ்யஸ்ரீ என்பவரைகடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே அவர் கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் […]