Tag: Rajya Sabha elections

மாநிலங்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிந்தியா வேட்பு மனுதாக்கல்

மாநிலங்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிந்தியா  வேட்பு மனுதாக்கல் செய்தார்.   காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.  பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிந்தியா  வேட்பு மனுதாக்கல் செய்தார்.    

#BJP 2 Min Read
Default Image