கஞ்சா பழக்கம் தனக்கு இருந்ததாகவும், பொதுச் சமூகத்திற்கு பயப்படுவதை விட மிக மோசமான செயல் வேறு எதுவும் இல்லை என சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10ஆம் திரைக்கு வந்தது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஜப்பான் திரைப்படம் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எவ்வாறு வெற்றி […]
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ஜப்பான்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. சட்டவிரோதமாக சுமார், 1,177 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் சட்டவிரோதமாக படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ட்ரீம் வாரியர் பிட்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்நிலையில், இன்று காலை இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். எழுத்தாளரான ராஜு முருகன் […]
கார்த்தி – ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’ படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல்கள் கசிந்துள்ளது. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் தொடர்ந்து கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ளது. இதில் பொன்னியின் செல்வனும் சர்தார் படமும் பல கோடிகளை வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிகளை தொடர்ந்து கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் […]
நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் விருமன் திரைப்படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது. விரைவில் விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா, ராஜீஷா விஜயன் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை […]