குடியரசு தின அணிவகுப்பில் தாரை தப்பாட்டத்துடன் சென்ற அய்யனார் சிலை வாகனம்.!
ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் பல்வேறு மாநிலங்களின் தங்கள் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் தமிழகம் சார்பில் தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதப்படும் அய்யனார் சிலை , ஒயிலாட்டம் , தப்பாட்டம் போன்றவை அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற்றது. இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதைப்போல டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு […]