மத்திய பாதுக்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் எல்லைப்பகுதகளை இணைக்கின்ற 44 பாலங்களை இன்று திறந்து வைக்க உள்ளார். எல்லைப்பகுதி சாலை இணைப்புக்குரிய அமைப்பாக கருதப்படும் BROகட்டமைத்துள்ள 44 புதிய பாலங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று நாட்டு அர்ப்பணிக்க உள்ளார். அவ்வாறு கட்டப்பட்ட பாலமானது அருணாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட, இமாச்சலப்பிரதேசம்,சிக்கிம்,பஞ்சாப் மேற்கண்ட 5 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர்,லடாக் ஆகிவைகளையும் இணைக்கின்ற வைகையில் இந்த 44 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்டுள்ள இச்சாலை வழி இந்திய ராணுவம் […]