சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முதலமைச்சர் ஆட்சியில் இருந்தும் மத நல்லிணக்க மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அறவழிப் போராட்டம் என்பது அரசியல் அடையாளங்களில் ஒன்று. அதுவும் மதநல்லிணக்கம் பேண வலியுறுத்தும் பேரணியை எந்தக் […]
சென்னை : இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் தங்களை தவெக-வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, விசிக துணை பொதுச்செயலாளராகவும், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வியூகம் அமைக்கும் குழுவிலும் செயலாற்றி, விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக-வில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக ஐடி விங் மற்றும் […]