ராஜ்மதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நூற்றாண்டு ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ரூ .100 சிறப்பு நினைவு நாணயத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிட்டார். ராஜ்மதா விஜய ராஜே சிந்தியாவின் நூற்றாண்டு பிறந்த நாளை விழாவைக் கொண்டாடும் வகையில் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு நாணயம் ஆகும்.