துபாய் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் இரண்டு அணிகளுக்கும் முதல் போட்டி இது என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. அதில் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் விஷயங்களில் முக்கியமான ஒன்று என்னவென்றால் விராட் கோலி பழையபடி பார்முக்கு திரும்புவார் என்பது தான். […]
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட முதல் 3டி2- போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் போட்டியில் அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். வெறும் 46 பந்துக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினார், அதில் 8 […]