சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் படம் சினிமாவை சேர்ந்த பிரபலங்களையும் பார்க்கத் தூண்டி எமோஷனலில் உருகவைத்தது. எனவே, படம் பார்த்த பலரும் படக்குழுவை நேரில் அழைத்தும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே படம் பார்த்துவிட்டு ” என்ன படம் கண்ணா அருமை அருமை படம் பார்த்துவிட்டு என்னால் […]
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர் எந்த ஹீரோவை வைத்து தனது அடுத்த படத்தினை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு மத்தியில் எழுந்துவிடும். அப்படி தான் தற்போது, அமரன் எனும் தரமான படத்தினை கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக எந்த படத்தினை இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் அமரன் படத்திற்கு முன்பே ரங்கூன் எனும் படத்தினை இயக்கி தான் ஒரு […]
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் மக்களுக்கு மதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பக்கம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மற்றோரு பக்கம் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை வைத்து மேஜர் முகுந்த் வரதராஜன் சமூகம் என்னவென்பது மறைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. படத்தில், சிவகார்த்திகேயன் அப்பாவை அப்பா என்று அழைக்காமல் நைனா என்று அழைப்பது போல […]
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு பக்கம் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை வைத்து இந்த படம் எடுக்கப்பட்ட காரணத்தால் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டு வருகிறது. ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி இருந்தார்கள். அதைப்போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்துப் பாராட்டி […]
சென்னை : பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புயலைக் கிளப்பி மக்களை எமோஷனலாக கண் கலங்க வைத்துள்ள அமரன் படத்தைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக, சினிமாவில் அனுபவம் வாய்ந்த ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி இருந்தார்கள். அதைப்போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்துப் பாராட்டி இருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமரன் படத்தினை பார்த்துவிட்டு தனது […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல திரைப்படங்கள் வெளியாகிறது என்றால் அதனைப் பார்த்துவிட்டுப் பாராட்டத் தவறியதே இல்லை. அப்படி தான் தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ள அமரன் படத்தையும் பார்த்துவிட்டு படத்தில் பணியாற்றியவர்களை தனித்தனியாகப் பாராட்டிப் பேசியுள்ளார். அவர் பாராட்டிப் பேசியதற்காக வீடியோவையும் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்து இருக்கிறார் . படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய அழுகையை அடக்கிக் கொள்ளமுடியாமல் எமோஷனலாக பேசிய ரஜினிகாந்த் முதலில் […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து நாளை மறுநாள் அதாவது தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமஷனுக்காக படக்குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் ஆடியோ லாஞ்ச் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுவாகவே ராணுவம் தொடர்பான திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு என்பது இருக்கும், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ […]
அமரன்: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அமரன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதால், படக்குழுவுக்கு விருந்து அளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் . இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது, தற்போது ‘அமரன்’ படப்பிடிப்பில் இருந்து ஒரு புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. மேலும் படத்தின் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், படத்துக்கு தடை கோரி போராட்டம் வெடித்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் கடந்த 16ம் தேதி வெளியானது. SK21’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு “அமரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில், இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். […]
ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிபெறுவதற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பது அனைவர்க்கும் தெரியும். அந்த இசை மிகவும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்க இசையமைப்பாளர்கள் தீவிரமாக வேலை செய்வார்கள். அப்படி தான் அனிருத்தும் கூட, சமீப கமலமாக இவரது இசையில் வெளியாகும் படங்கள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறது. இதனாலேயே அனிருத்துக்கு பெரிய பட்ஜெட் படங்களே குவிந்து வருகிறது. இதுவரை 27 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் அனிருத் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே 7 படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனையடுத்து […]
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20-வது படத்தில் நடித்த முடித்த பிறகு 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , அடுத்தாக சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கான ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை தொடர்ந்து. அடுத்த அப்டேட்டாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 21-வது படத்திற்கான ஒரு புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தை தயாரிக்கவுள்ள ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டான் படம் வெளியாகவுள்ள […]