விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், அதிர்வு இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா நிலையில், நாளை வெளியாகும் 2ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இப்படமும் 18 […]