டெல்லி : மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் (அக்.2,) இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர் அடக்குமுறையில் இருந்த இந்தியர்களை அகிம்சை மூலம் போராட வைத்து சுதந்திரம் பெற்று தந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (மகாத்மா காந்தி). அன்பு, அகிம்சை, அமைதி, எளிமையின் அடையாளமான காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம், வாழ்த்து செய்தியை பகிர்ந்து […]
குஜராத் : கடந்த சில நாட்களாகவே டெல்லி, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக குஜராத்தின் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் இருந்த மேற்கூரை திடீரென கீழே இடிந்து விழுந்தது. ஏற்கனவே. கனமழை காரணமாக ,டெல்லி, ஜபல்பூர் விமான நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இன்று ராஜ்கோட் விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விழுந்து […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.இதற்கு முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.மறுபுறம்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்,இஷான் கிஷன் களமிறங்கினர்.ஆனால்,வந்த வேங்கதிலேயே 5 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் கொடுத்து ருதுராஜ் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டத்தை இழந்தார். அதே சமயம்,அதிரடியாக விளையாடி […]
பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சமையல் பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் காய்கறி சந்தையில் தற்போது எலுமிச்சை விலை ஒரு கிலோ 200 ரூபாய் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்கி உள்ளதால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரத்து குறைவு மற்றும் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையால் காரணமாக 4 நகரங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று இரவு முதல் மழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால், மும்பை சாலைகளில் மழைநீர் பெருமளவு சூழ்ந்துள்ளது. வழக்கமாக அங்கு ஜூன் 10 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று ஒரு நாள் முன்னதாக பருவமழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பை, தானே, பல்கார், ராஜ்கட் ஆகிய 4 நகரங்களில் இன்று மிக […]
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தை தொடர்ந்து சூரத் , ராஜ்கோட்,வடோதராவில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் புதிதாக 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,94,402-ஆக உயர்ந்துள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத்தில் இன்று இரவு 9 மணி […]