ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கமல்ஹாசன் இந்தியன்-2வில் நடித்து வருகிறார். ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும், கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 168வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தையடுத்து ரஜினிகாந்த் தனது 169 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை யார் இயக்குவார் என […]