பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை, இதையொட்டித் தமிழக முதல்வர் கடந்த 2014 பிப்ரவரி19ஆம் நாள் சட்டப் பேரவையில் ஓர் அறிவிப்புச் செய்தார்:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்றுக்கடந்த 23 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும்பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும்விடுதலை செய்வதென தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளது, உரிய சட்ட விதிகளின் படி இந்த முடிவுநடுவணரசுக்குத் தெரிவிக்கப்படும், மூன்று நாளைக்குள் தில்லியிலிருந்து மறுமொழி வரவில்லை என்றால் நாமேஅவர்களை விடுதலை செய்வோம் என்றார் முதல்வர்.இந்திய அரசு […]