பேரறிவாளனின் பரோல் நிராகரிப்பட்டது தொடர்பாக சிறைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது 7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரி, அவரது […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் 15 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டது. இன்றுடன் பரோல் முடிந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார் ரவிச்சந்திரன். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது அம்மா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் .அந்த மனுவில், எனது மகன் ரவிசந்திரனுக்கு நீண்டகால பரோல் […]
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.பி இல.கணேசன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.மேலும் வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தது. இது தொடர்பாக பாஜக எம்.பி இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் […]