ஓடிடி தளத்திற்காக GVM-உடன் இணையும் பிரபல 5 இயக்குநர்கள். பிரபல இயக்குநரான மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்கள் இணைந்து 9எபிசோடுகளை கொண்ட ‘நவரசா’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதில் சூர்யா, ஜி. வி. பிரகாஷ் உட்பட பலர் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஓடிடி தளத்திற்காக ஒரு ஆந்தலாஜி திரைப்படத்தை 5இயக்குநர்கள் இணைந்து உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ், சுதா கோங்குரா, கௌதம் மேனன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் […]