Tag: Rajiv Kumar

ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் தேதிகள் இதோ… தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

டெல்லி : மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாட்கள் பற்றிய விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தற்போது இன்று அறிவிப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் , ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை மட்டும் அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் : […]

#Delhi 7 Min Read
Election commission of India chief Rajiv Kumar

அமித்ஷா விவகாரம்.! நீங்கள் வதந்திகளை பரப்பாதீர்கள்… தேர்தல் ஆணையம் கண்டனம்.!

டெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில், இன்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். அதில், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான விளக்கங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது குறித்து விளக்கம் அளித்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராகவும் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தனது சமூக வலைத்தளம் வாயிலாக விமர்சனம் […]

#BJP 3 Min Read
Default Image

10,000 கோடி ரூபாய் அளவிலான பொருட்கள் பறிமுதல்.! தேர்தல் ஆணையம் தகவல்.!

டெல்லி: மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் (ஜூன் 1) நிறைவுற்றதை அடுத்து, நாளை (ஜூன் 4) ஒரே நாளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் நாளை வரையில் தேர்தல் விதிமுறைகள் இந்தியா முழுக்க அமலில் உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்ல கூடாது. மற்ற பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு மது […]

Election Commission of India 4 Min Read
Default Image

64.2 கோடி வாக்காளர்கள்… இது ஒரு வரலாற்று சாதனை.! தேர்தல் ஆணையம் பெருமிதம்.!

டெல்லி: நாடாளுமன்ற 7 கட்ட தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவடைந்து நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அது போல இந்தியா முழுக்க அந்தந்த தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடவடிக்கைகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தற்போது […]

#BJP 6 Min Read
Default Image

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு ‘z’ பிரிவு பாதுகாப்பு!

Z Security: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு. நாடு முழுவதும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் […]

central govt 4 Min Read
rajeev kumar

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது..! 100% பாதுகாப்பானது: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

EVM: மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் 100% பாதுகாப்பானது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஜூன் 1-ம் தேதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More – Assembly Election: 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.! […]

#Election Commission 4 Min Read

Assembly Election: 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.!

Assembly Election: 2024ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். READ MORE – மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு அந்த வகையில், 4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் குறித்தும் […]

#Election Commission 4 Min Read
Assembly Election

Elections2024 : தேர்தல் அட்டவணை அறிவிப்பு! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன!

Elections2024  தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. read more- மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு இதனையடுத்து, சென்னை தலைமை […]

#Election Commission 5 Min Read
Election Rules

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், மக்களவை தேர்தலுக்கான பணியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும், மறுபக்கம் அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். Read More – ராகுல் காந்தியின் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு.! மும்பைக்கு […]

#Election Commission 8 Min Read
rajivkumar

மக்களவை தேர்தல் அதிரடிகள்… பணப்பட்டுவாடா… 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை.!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர், இரண்டாவது நாளாக இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று, அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய நிலையில், தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்பட்டது. இன்று காலை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இரண்டு நாள் ஆலோசனைக்கு பிறகு தலைமை […]

#Election Commission 6 Min Read
cvigil app

சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் இன்றும் ஆலோசனை..!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று 2-வது நாளாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ளது. இதனால்  அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் தென் மாநிலங்களில் தேர்தல்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று சென்னை வந்தார். READ MORE- அமைச்சர் […]

Election2024 4 Min Read
Rajiv Kumar

சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர்..!

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பணியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை அவ்வப்போது நடத்தி வருகிறது. அதிமுக, பாஜக இன்னும் தனது கூட்டணி குறித்து உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழு தமிழக முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். […]

Election2024 4 Min Read
Rajiv Kumar

காவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் 11 மணி நேர விசாரணை….இன்றும் ஆஜராக உத்தரவு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை […]

#BJP 4 Min Read
Default Image

ராஜீவ்குமாருக்கு சிபிஐ சம்மன்..நாளை ஆஜராக உத்தரவு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை […]

#BJP 3 Min Read
Default Image

ராஜீவ் குமாரிடம் ஞாயிற்றுகிழமை விசாரணையை தொடங்கும் C.B.I….!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை […]

#BJP 3 Min Read
Default Image