Tag: Rajiv killer Murugan

விடுதலை செய்யாவிட்டால் சிறையில் உயிரை விடுவேன்…ராஜீவ் கொலையாளி முருகன் …!!

எங்களை விடுதலை செய்யாவிட்டால் சிறையிலே உண்ணாவிரமிருந்து உயிரை விடுவோம் என்று ராஜீவ் கொலையாளி முருகன் அறிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டுமென்று தமிழக […]

#ADMK 3 Min Read
Default Image