தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவரும் நிலையில் பிரச்சாரம் ஒன்றில் பிரதமர் மோடி, ராஜிவ் பிரதமராக இருந்தபோது இந்திய கடற் பிராந்தியத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.என்.எஸ்.விராட் விமானம் தங்கி போர்கப்பலை தனது சொந்த சொகுசு வாகனம் போல பயன்படுத்தினார் என்றும், விடுமுறை தின சுற்றுலா வாகனம் போலவும் மாற்றிவிட்டார் என சற்று காட்டமாக கூறியிருந்தார். அந்த கப்பலில் அவரது வெளி நாட்டு நண்பர்களும் இருந்தனர் என்றும் ,பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி தேசத்தின் பாதுகாப்பின் மீது அக்கறைப்படவில்லை என்றும், […]