பேரறிவாளன் விடுதலையானதும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை கட்டி அணைத்து அன்பை பரிமாறினார். அதனைக் கண்டிக்க முதுகெலும்பில்லாமல், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. – பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம். முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் கைதான பேரவறிவாளன் விடுதலையை அடுத்து அதனை மேற்கோள் காட்டி, நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையாக நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பளித்து இருந்தது. இதற்கு காங்கிரஸ் தரப்பு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. இதனை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் […]
20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது காட்டிய ஆர்வத்தை தற்போது திமுக அரசு காட்டவில்லை என குற்றசாட்டினார். 20 ஆண்டுகளுக்கு […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி,முருகன் 30 நாள்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம் உச்ச […]
நளினியை சென்னை சிறைக்கு மாற்றக் கோரி வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.நளினி வேலூர் பெண்கள் சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே நளினியின் தாயார் சிறையில் உள்ள தனது மகளை பார்க்க சென்னையில் […]
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தை உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள முருகனின் தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை […]
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள் முடங்கிப்போய் உள்ளது. முறைசாரா அமைப்புகளில் வேலைசெய்துவந்த தினக்கூலி தொழிலாளார்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில முதல்வர்களும் பொதுமக்களிடம் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அரசிற்கு கொடுக்க கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வந்தனர். பல திரை பிரபலங்கள், தன்னார்வலர்கள், […]
நேற்று சட்டப்பேரவையில் சட்டம் , நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.அப்போது பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்குமாறு தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தது. 7 பேர் விடுதலை விடுத்து தெளிவுபடுத்த வேண்டும் என திமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி சண்முகம் , அதற்கு […]
அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் […]
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது அம்மா மதுரை சிறைத்துறையிடம் மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் 30 நாட்கள் பரோல் வழங்கக்கோரி கோரிக்கை விடுத்தார்.ஆனால் இவரது கோரிக்கையை மதுரை சிறைத்துறை நிராகரித்துள்ளது.ரவிசந்திரன் விடுப்பில் தங்க உள்ளதாக கூறிய இடத்தில் பாதுகாப்பு […]
வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.அதாவது தந்தையின் உடல்நலம்,அக்கா மகள் திருமணம் உள்ளிட்ட காரணங்களால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்கள் பரோல் வாங்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது […]
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுல் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.நவம்பர் 5-ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
சீமான் சர்ச்சை பேச்சு குறித்து தமிழக தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ராஜீவ் காந்தியைக் நாங்கதான் கொன்றோம் என்பது சரிதான் .ஒரு காலம் வரும் என்று பேசினார். ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வன்முறையைத் தூண்டுதல்(153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) ஆகிய […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 7 பேர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் அமெரிக்கை […]