டெல்லி : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று (ஆகஸ்ட் 20) கொண்டாடப்படுகிறது. இந்திராகாந்தி மறைவுக்குப் பின்னர், 40 வயதில் இந்தியப் பிரதமராகவும் , காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ராஜீவ் காந்தி. இவரது ஆட்சியில் தான் வாக்களிக்கும் வயது 18ஆக குறைக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ராகுல் காந்தி மரியாதை : ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ராஜீவ் […]
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்வர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட கறுப்பு தினம் இன்று. இந்திரா மற்றும் பெரோஸ் காந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி, 1984 ஆம் ஆண்டு தனது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸின் பொறுப்பை ஏற்றார். 1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. என காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பபை தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றம் இந்தியாவின் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரரிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரரிவாளனுக்கு 8வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில், சிறை விடுப்பை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் […]
ராஜீவ் காந்தி பெயரில் உலக தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் புனேவில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும் என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்பட உள்ளது. இந்த அறிவியல் நகரத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்படும் […]
ராஜீவ் காந்தி அவர்களின் 77 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று ராகுல் காந்தி அவர்கள் மரியாதை செலுத்தியுள்ளார். 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிறந்தவர் தான் ராஜீவ் காந்தி. இவரது 77 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1984 முதல் 1989 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றிய இவர், 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளின் […]
இந்தியாவின் ஆறாவது பிரதமரும், அரசியல்வாதியுமாகிய மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் தான் ராஜீவ் காந்தி. இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார். மேலும், இவருக்கு அரசியலில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இவரது தாயார் இந்திரா காந்தியால் வளர்க்கப்பட்ட இவரது தம்பி சஞ்சய் காந்தி விமான விபத்தொன்றில் காலமாகியுள்ளார். அதன் பின் […]
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில்பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை பெற்று வரும் நிலையில், பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புழல் சிறையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பேரறிவாளனுக்கும் கொரோனா தாக்கிவிடுமோ என்ற எண்ணத்தில் […]
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் குற்றவாளி நளினி நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். நளினி வேலூர் பெண்கள் சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் புகலேந்தி கூறுகையில், நளினிக்கும் இன்னொரு ஆயுள் குற்றவாளிக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற கைதி இந்த பிரச்சினையை ஜெயிலரிடம் கூறினார். அதைத் தொடர்ந்து நளினி தற்கொலைக்கு முயன்றார் என்று வழக்கறிஞர் கூறினார். இதற்கு முன்பு நளினி […]
புராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற விவகாரம் தொடர்பாக சட்ட விதிமீறல் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அமலாக்கத் துறையின் இயக்குனரே, இக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்திய – சீன எல்லை பிரச்னையில், காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்த வந்த வண்ணம் இருந்த நிலையில் சீன ராணுவம், நம் நிலப்பரப்புக்குள் ஊடுருவி விட்டது. ஆனால், அப்படி […]
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழகம் நல்ல கலாச்சாரத்திற்கும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது என தெரிவித்தார். காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில் 2வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை வருகின்ற 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு அவரது தாய் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். […]
திரு.ராஜீவ் காந்தி மிகவும் இளம் வயதில் தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல் உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் இவரும் ஒருவர் அவரது தாயார் திருமதி. இந்திராகாந்தி அவரது 48 வயதில், 1966 ஆம் ஆண்டு முதல்முறை பிரதமராக பொறுப்பெற்றார். ராஜீவ்காந்தி 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். அவருக்கு 3 வயது நடக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்று அவரது தாத்தா பிரதமரானார். அவரது பெற்றோர்கள் […]
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்டோர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாதம் பரோல் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் ராபர்ட் பாயஸ்.இவர் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக ராபர்ட் பயஸ் 30 நாட்கள் பரோல் கேட்டு உயர்நிதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில் சிறைத் துறை சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க அரசு கோரிக்கைவைத்து உள்ளது.இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு விட்டது.
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ராஜீவ் காந்தியைக் நாங்கதான் கொன்றோம் என்பது சரிதான் .ஒரு காலம் வரும்.ஒருநாள் இந்திய வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அநியாய படையை அனுப்பி என் தமிழின மக்களை கொன்றுகுவித்த , தமிழின துரோகி […]
ராஜீவ் வழக்கில் முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். பின்னர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று […]
நளினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்படாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக அளித்த மனுவை பரிசீலிக்க கோரி நளினி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
சென்னை உயர்நீதிமன்றம் நளினி தொடர்ந்த வழக்கை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு […]
சிறைவாசம் அனுபவிக்கும் 7 பேர் – யார் இவர்கள்? ராஜிவ் கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யார் இந்த 7 பேர், எப்போது கைதாகி, இன்று வரை சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்…பார்ப்போம். 1991-ம் ஆண்டு மே 21-ம் நாள்….தமிழகத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி சிறீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் […]