அனைவர்க்கும் காதல் வருவது போல் எனக்கும் காதல் வந்துள்ளது என்று நடிகை ரஜிஷா விஜயன் கூறியுள்ளார். நடிகை ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். தற்போது தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை ரஜிஷா விஜயன் கூறியது ” எனக்கு சொந்த ஊர் கேரளா மாநிலம் கொச்சி நான் நடிப்பதற்கு முன்பு கேரளாவில் உள்ள […]