Tag: RajiniMurugan Part 2

விரைவில் SKவின் ‘வருத்தப்படாத’ ரஜினிமுருகன் யுனிவர்ஸ்… வெளியான அதிரிபுதிரி மாஸ் அப்டேட்…

இயக்குனர் பொன்ராம்  நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதலில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து பொன்ராம் -சிவகார்த்திகேயன் கூட்டணி  “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் இணைந்தனர். இந்த திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். மேலும் படத்தின் […]

keerthy suresh 5 Min Read
Default Image