கடந்த 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேஷம் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார் .அன்று முதல் இன்று வரை வரவேற்ப்பும் சரி சர்ச்சையும் ஏற்படுத்திவருகிறது .இந்நிலையில் இணையதளம் மற்றும் ஆப் மூலம் உறுப்பினராக சேரலாம் என்ற ரஜினியின் அறிவிப்புக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பும், ஆர்வமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் திடீர்திடீரென்று அரசியல் கட்சியை ஆரம்பிப்பார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே கட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பலர் […]
ரஜினி அரசியலுக்கு வருவாரா என எதிர்பார்த்த மக்களுக்கு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டிடுவேன் என்று டிசம்பர் 31 ம் தேதி அறிவித்து பெரும் புயலை கிளப்பினார் . இதனிடையில் அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார் அதில் அவர் இனிய புத்தாண்டு நல்வல்துக்களை தெரிவித்ததோடு தனது அதிகாரப்பூர்வ ரஜினிகாந்த் மன்றத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் […]