மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளரை சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஆட்சி தலைமை சரியாக இல்லை என்றால் கட்சி தலைமை தூக்கி எறியும்.ஒரு மாற்று அரசியல் வேண்டும்.மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை போயாஸ் கார்டனில் நிருபர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் , மக்கள் அடுத்தது என்ன என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கேள்வி […]
ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று தெரிவித்தார். அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ???????? […]
ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்! — சீமான் (@SeemanOfficial) March 12, 2020 இன்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கருத்து […]
இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,3 திட்டங்கள் மிகவும் முக்கியமானவை.அதில் முதல் திட்டம், தேவையான பதவிகளை வைத்துக்கொண்டு தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும் .இதுவே என்னுடைய முதல் திட்டம். இரண்டாவது திட்டம் இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே ஆகும்.மூன்றாவது திட்டம் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே ஆகும்.
2 ஜாம்பவான்களையும் எதிர்க்கொண்டு வெற்றி பெற வேண்டியுள்ளதுஎன்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஆட்சிக்கு வரவேண்டிய நிர்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலை எதிர்கொள்கிறார்.ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக. குபேர கஜானாவுடன் ஆளுங்கட்சியும்,அசுர பலத்துடன் எதிர்க்கட்சியும் உள்ளது. 2 ஜாம்பவான்களையும் எதிர்க்கொண்டு வெற்றி பெற வேண்டியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன்.மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்ல வேண்டும். மாற்றம் ஏற்படும் என்று தெரியாமல் அரசியல் கட்சி துவங்கி என்ன பலன் என்று தெரிவித்தார்.
கட்சிக்கு ஒரு தலைமை ,ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.அப்பொழுது அவர் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில்,சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்.நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம் என்று […]
இன்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது பேசிய ரஜினி ,சமீபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் என கூறினேன். நான் கூறிய அந்த விஷயம் ஊடகங்களில் பலவிதமாக வதந்திகள் வெளியாகின அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது இந்த பேட்டி என கூறினார். பின்னர் பேசிய அவர் எனது கட்சியில் 60 %முதல் […]
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், இன்று காலை மக்கள் மாவட்ட செயலாளர்களை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை ரஜினி சந்தித்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி ,கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு […]
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், இன்று காலை ரஜினி மக்கள் மாவட்ட செயலாளர்களை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் ரஜினி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது , கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் […]