ரஜினி ஆதரவு பெற்று 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் – அர்ஜுன் சம்பத்
ரஜினியின் ஆன்மீக அரசியல் குரல், தேர்தலில் எதிரொலிக்கும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சி சார்பில், கருப்பர் கூட்டத்தை விரட்டும் கந்தர் கூட்டம் என்ற தலைப்பில், நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக கட்சி தொடங்கவில்லை என்ற முடிவை வரவேற்ப்பதாக தெரிவித்தார். நாங்கள், ஆன்மிக அரசியலை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்போம் என்றும் […]