Tag: Rajinikanth

ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் பெயரில் யாரையும் சித்தரிக்க வேண்டாம் : அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் அறிக்கை

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை. விவாதங்களில் பங்கேற்போர் கூறும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதல்ல .ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் பெயரில் யாரையும் சித்தரிக்க வேண்டாம் எனவும் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#Politics 1 Min Read
Default Image

ரஜினியின் ஆப்’ முயற்சிக்கு வரவேற்பு இல்லை!அதிர்ச்சியில் ரசிகர்கள் …..

கடந்த 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேஷம் குறித்து  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார் .அன்று முதல் இன்று வரை வரவேற்ப்பும் சரி சர்ச்சையும் ஏற்படுத்திவருகிறது .இந்நிலையில்  இணையதளம் மற்றும் ஆப் மூலம் உறுப்பினராக சேரலாம் என்ற ரஜினியின் அறிவிப்புக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பும், ஆர்வமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் திடீர்திடீரென்று அரசியல் கட்சியை ஆரம்பிப்பார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே கட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பலர் […]

#ADMK 6 Min Read
Default Image

சமூகவலைதளங்களில் திட்டுவாங்கும் பிரகாஷ்ராஜ்

ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததும் இதற்க்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டு இருக்குகிறது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில், கர்நாடகாவை ஒரு கன்னடன் தான் ஆளவேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார். தற்போது கர்நாடகாவை சேர்ந்த ரஜினி தமிழ்நாட்டை ஆள நினைத்து பேசுவதை ஆதரிப்பது. தமிழர்களை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராகவும், இரு நிலைபாட்டோடு இருப்பதாகவும் கூறி […]

#Politics 2 Min Read
Default Image

ரஜினியும், கமலும் அரசியலில் ஒன்றுகூடி பயணிக்கப் போகிறார்களா?மலேசியாவில் ஜன.6-ம் தேதி ரஜினி – கமல் சந்திப்பு…

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வரும் 6-ம் தேதி ரஜினிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பு நடக்க உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் வரும் 6-ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, முதல் முறையாக இருவரும் சந்தித்துப் பேச உள்ளனர். இதற்காக, ‘விஸ்வரூபம் 2’ படப் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கிருந்து […]

#Chennai 3 Min Read
Default Image

ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார்!

ஆர்.கே.நகரில் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் 6,500 விசைப்படகுகளில் டிரான்ஸ்மீட்டர் கருவி பொருத்தப்படும். மேலும் ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது எடுத்தாலும் தயாராக இருக்கிறோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஆர்.கே.நகரில் பேட்டியளித்துள்ளார். source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு முதல் எதிரி நாங்கள் தான்!

தமிழர் மண்ணை தமிழரே ஆள வேண்டும்.ரஜினியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம்..அரசியலில் எது சரியில்லை என ரஜினி தெளிவாக கூற வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நடிகரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது இனத்தையே மாற்றி ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். source: dinasuvadu.com

#Chennai 1 Min Read
Default Image

ரஜினி அரசியல் : ஆதரவும், விமர்சனமும்

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அறிவித்தார், பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் இன்னும் பலருடைய கருத்துக்கள், நடிகர் விவேக் : ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்து ஆனந்த அதிர்ச்சியை அறிவித்து விட்டார். இனி அதிலிருந்து பின் வாங்க கூடாது. இ.கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் : தற்போது உள்ள ஆட்சி பற்றி கூறியிருப்பது வரவேக்க்க தக்கது. தமிழிசை : துணிச்சலுடன் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து இருப்பது வரவேக்க தக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். […]

#ADMK 3 Min Read
Default Image

ரஜினியின் அரசியல் வருகை : தலைவர்கள் வாழ்த்தும் கருத்தும்

ரஜினி அரசியலுக்கு வருவதை பல தலைவர்கள் ஆதரவு  தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், வருகின்றனர். கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து : ‘அரசியலுக்கு வருவாதாக அறிவித்த சகோதரர் ரஜினியின் சமூக  அக்கறைக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’ முக.அழகிரி : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி , அவரது வருகையால் அரசியலில் பல மாற்றங்கள் வரும். நான் விரைவில அவரை சந்திக்க உள்ளேன். டிடிவி.தினகரன் : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முக.ஸ்டாலின் : ரஜினி […]

#ADMK 3 Min Read
Default Image

அரசியலில் ரஜினி : ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ரஜினி தான் அரசியல் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியிடுவதாக இருந்தார். அதேபோல் இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினி தான் அரசியலில் இறங்குவதாகவும், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒருவருடமாக தமிழகம் மோசமாக செயல்பட்டதாகவும், இப்போதும் நான் ஒன்றும் செய்யாமல் இருந்தால் என்னை வாழ வைத்த தமிழ்மக்களுக்கு நான் செய்யும் துரோகம் அது தன்னை தூங்க விடாது எனவும் பேசினார். மேலும் […]

#Politics 3 Min Read
Default Image

ரஜினியின் ரசிகர்களுடான இன்றைய இன்றைய சந்திப்பின் நிகழ்வுகள்….!

இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னையின் பெருமிதம்: அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்”  என பெருமையாக கூறினார். அரசியல் வருகை: அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு […]

2Point0 5 Min Read
Default Image

2018 ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகிறது 2.0 திரைப்படம் ரஜினி அறிவிப்பு…!

இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னையின் பெருமிதம்: அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்”  என பெருமையாக கூறினார். அரசியல் வருகை: அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு […]

2Point0 3 Min Read
Default Image

”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்” – ரசிகர்களிடையே நடிகர் ரஜினியின் பெருமித பேச்சு…!

இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்”  என பெருமையாக கூறினார். அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது […]

#Chennai 2 Min Read
Default Image

இதுவே ரஜினியின் கடைசி திரைப்படம் : ஓர் அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பற்றி அறிவிக்க தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பதாக தனது ரசிகர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக காலா, 2.O ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் ஒரே ஒரு படம் மட்டும் நடிக்க போவதாகவும், அதன் பிறகு, அரசியலோ அல்லது முழு ஆன்மீகத்திலோ ஈடுபடபவதாக ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் […]

#Politics 2 Min Read
Default Image

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரி வழக்கு தொடர்ந்த மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி நடிகர் ரஜினிக்கு கடிதம்

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரிய மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி நடிகரும்,தனுஷின் மாமனாருமான ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கலைச்செல்வன் என்கிற தனுஷை தங்களிடம் அனுப்பிவைக்குமாறும் தனுஷ் மாமனார் ரஜினியிடம் கோரிக்கை வைத்துள்ளர்கள் அத்தம்பதியினர்.

danush 1 Min Read
Default Image

மு.க.அழகிாி, ஆடிட்டா் குரூமுா்த்தி விமா்சனங்கள் குறித்து கருத்து கூறவிரும்பவில்லை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

கோவில்பட்டி : திமுகவின் ஆர்கே நகர் தேர்தல் குறித்த மு.க.அழகிாி மற்றும் அதிமுக,எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னீர்செல்வம் குறித்த ஆடிட்டா் குரூமுா்த்தி விமா்சனங்கள் குறித்து நான் ஏதும் கருத்து கூறவிரும்பவில்லை எனத் தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் “நடிகா் ரஜினிகாந்த் என் நண்பா் அவரது அரசியல் முடிவு குறித்து அவா் அறிவிக்கட்டும் அதன் பின்பு நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன் .ஆகையால் தற்போது நான் அது கருத்து […]

#Politics 2 Min Read
Default Image

ரஜினி இன்றும் தனது ரசிகர்களை சந்திக்கிறார்…!

3வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படங்கள் எடுக்க போகிறார். இந்த சந்திப்பில் மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

enter politics 1 Min Read
Default Image

பதுங்கி பாய காத்திருக்கும் ரஜினிகாந்த்!

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும்  ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார் .அதில் பேசிய ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியது , “உங்களுக்கு உங்கள்  குடும்பம்தான் முக்கியம் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் எனவும் கூறினார் .மேலும் ரசிகர்களிடம்   உங்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது”  எனக் கூறினார். ரசிகர்களை சந்திப்பதற்கு முன் “எதிர்கால அரசியல் திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனக்கூறினார்.பின்னர் ரஜினி கூறும் போது  4 நாட்களில் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” ரசிகர்களை சந்திக்க கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் புறப்பட்ட போது நடிகர் […]

#ADMK 2 Min Read
Default Image

ரசிகர்களை சந்திக்க போயஸ் கார்டனில் இருந்து ராகவேந்திரா மண்டபத்துக்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

  இன்று ரசிகர்களை சந்திப்பதற்காக தனது போயஸ் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தருமபுரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார் அவர்.  

cinema 1 Min Read
Default Image

விரைவில் போர் வரப்போகுதோ …??…ரஜினிகாந்த் அறிவிப்பு…!

வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் பிரவேசத்திற்காகவும் அடுத்தகட்ட நகர்விற்காகவும் வரும் டிச.26 முதல் 31ம் தேதி வரை சென்னையில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. இதனால் விரைவில் போர் முரசு கொட்டி போர் நடக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.எண்ணப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

cinima 1 Min Read
Default Image

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியின் வட்டாரம் தகவல்!

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியின் நண்பர்கள் வட்டாரம் தகவல்.தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் அறிவிப்பு வெளியிட திட்டம்.கட்சி உட்கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருவதாக தகவல்.

#Politics 1 Min Read
Default Image