Tag: rajinikanth rejected movies

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த திரைப்படங்கள்?

நடிகர் ரஜினிகாந்த் இதுவரை பல வெற்றி படங்களில் நடித்து ஹிட் கொடுத்து இருக்கிறார். அதைப்போலவே சில வெற்றிப்படங்களில் நடிப்பதையும் தவறவிட்டும் இருக்கிறார். அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்க மறுத்த திரைப்படங்கள் என்னவெல்லாம் என்பதனை விவரமாக இந்த பதிவில் பார்க்கலாம். முதல்வன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனா திரைப்படம் தான் முதல்வன். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் முதலில் ரஜினிகாந்திடம் கூறினார். ஆனால், படம் அரசியல் கதையை கொண்ட […]

HBDRajinikanth 6 Min Read
Rajinikanth Missed Movies