சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரும்படி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் அவர்கள் சந்திக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என ஆலோசிக்கவுள்ளதாகவும், எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என ரசிகர்களிடம் […]
நடிகர் ரஜினி ஜனவரி மாதம் கட்சி ஆரமிக்கவுள்ள நிலையில், அக்கட்சியில் தொடக்க விழாவை மதுரையில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ஜனவரியில் தாம் கட்சி தொடங்குவதாகவும், அது தொடர்பான அறிவிப்புகளை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இதனையடுத்து கட்சி தொடங்குவது தொடர்பான பணியில் […]
புதியதாக கட்சி தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்து ரஜினி தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார். ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் புதுக்கட்சி பணிகள் வேகமெடுத்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது வரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.தமிழ் சினிமா மட்டும் அல்லாது இந்திய சினிமாவிலும் ரஜினி ஒரு உச்சநட்சத்திரமாகவே போற்றப்பட்டு வருகிறார்.அதற்கு மிக முக்கிய காரணம் ரஜினியின் ரசிகர் பட்டாளம் ஆகும்.இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் என்று என்றால் மிகையாவது.அந்த வகையில் தான் ஆண்டுதோறும் ரஜினி தனது ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் […]
ரஜினி கடந்த மார்ச் 10ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய ரஜினி செய்தியளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது. என் பின்னால் பாஜக இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், திரைத்துறை மட்டுமல்ல வேறெந்த துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை […]