Tag: Rajinikanth Foundation

நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை – இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு இணையதளம் அறிவிப்பு!

டி.ன்.பி.எஸ்.சி. தேர்வுக்கு பயிற்சியளிக்க ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இணையதளம் தொடக்கம். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை TNPSC மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், டின்.பி.எஸ்.சி.தேர்வுக்கு பயிற்சியளிக்க ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் நிலைத் தேர்வுகளுக்கு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலம் பயிற்சி அளிக்கப்படும் […]

- 5 Min Read
Default Image