Tag: rajini

மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றம்!

மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றம். ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் இதைத் தொடந்து, நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 […]

help 2 Min Read
Default Image

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த 13வயது சிறுவனை பிடித்த போலீஸ்.!

சென்னையில் உள்ள நடிகர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது, மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் இதைத் தொடந்து, நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரிந்தது. மேலும் மர்ம நபர் குறித்து […]

rajini 2 Min Read
Default Image

பேட்ட -2 உருவாகுமா..? கார்த்திக் சுப்புராஜ் கூறிய தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் 2ம் பாகம் பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பேட்ட, இந்த படத்தில் விஜய்சேதுபதி,சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திகி, மாளவிகா மோகன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந் தார்கள், சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த படம் சிறந்த விமர்சனத்தை […]

petta 3 Min Read
Default Image

கைதி இயக்குனரின் அடுத்த அடுத்த படங்கள் என்ன தெரியுமா.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி என்ற படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது முதல் திரைப்படம் மாநகரம், இந்த முதல் படத்தில் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார், இந்த நிலையில் தற்பொழுது நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் […]

#Surya 3 Min Read
Default Image

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்த 3 படங்கள் என்ன தெரியுமா..?

நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தை தொடர்ந்து மூன்று பெரிய படங்களில் நடிக்கவுள்ளார்.  ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார், இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல ஒரு விமர்சனத்தையும், நல்ல வசூலையும் பெற்றது, இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்பொழுது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறபடுகிறது, இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த மூன்று படங்களை பற்றி […]

annathe 3 Min Read
Default Image

முத்து திரைப்படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

,இந்த திரைப்படத்தில் ரஜினியை கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சியில் ஜெயராமன் நடிக்க வேண்டியிருந்தது தமிழ் சினிமாவில் உச்சநட்ச்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தர்பார் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது என்றே கூறலாம், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு […]

JEYARAMAN 3 Min Read
Default Image

2020-பொங்கல் தர்பார் பொங்கல்.! 2021-அண்ணாத்த பொங்கல்.!

வருகின்ற பொங்கல் அன்று ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிராமத்து பின்னணியில், விவசாய கதையம்சங்களை கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே […]

AnnaatthePongal 3 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரின் மகளின் வீட்டில் என்ன விசேஷம் தெரியுமா.!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் 1,2,3,4 என்று கடந்து இன்று எங்கள் மகனுக்கு 5 வயதாகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.  தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் முதலில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியவர். அதனையடுத்து 2010ல் கோவா படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார். அதனையடுத்து 2014ல் தனது தந்தையை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கி இயக்குநரானார். 2010ல் அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் […]

rajini 4 Min Read
Default Image

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி..!

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யும் வகையில் ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி. உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் கொரோனா. தற்போது மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் நடிகரான ராகவா லாரன்ஸ் 3கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து […]

Corono 6 Min Read
Default Image

ரஜினி சாரின் கட்டளையை மீறி விட்டோம்! – இயக்குனர் பேரரசு

ரஜினி சாரின் கட்டளையை மீறி விட்டோம் என இயக்குனர் பேரரசு ட்வீட். இந்தியாவில் கொரோனா  தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து, பிரபலங்கள் பலரும், பலருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகை பொருட்கள் வழங்கும் […]

coronafund 3 Min Read
Default Image

ஹிந்தி டிவி ரேட்டிங்கில் தாறுமாறான சாதனை படைத்த தர்பார்!

ஹிந்தி டிவி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி தர்பார் திரைப்படமானது, ஸ்டார் கோல்டு டிவியில் ஒளிபரப்பப்பட்டது.  ஹிந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபராப்பான மற்ற ஹிந்தி படங்களை விட, இப்படம் டேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. […]

hindi 3 Min Read
Default Image

திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக அளித்த சூப்பர் ஸ்டார்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸை தடுக்கும் பணிக்காக தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை ரஜினிகாந்த் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக  வழங்கியுள்ளார்.

coronavirus 2 Min Read

#Breaking: ரஜினி வெளியிட்ட வீடியோவை நீக்கிய ட்விட்டர்.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் அவர்கள் அவரின் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா மற்றும் ஊடரங்கு குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். ரஜினி வெளியிட்ட வீடியோவானது, தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசிய “கொரோனா 14 மணிநேரம் பரவாமலிருந்தால் 3 ஆம் நிலையை தவிர்க்கலாம்” என கூறியிருந்தார். இந்த கருது […]

coronavirus 2 Min Read
Default Image

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும்..! அப்போது “அற்புதம் நிகழும்” – ரஜினி.!

நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலின் நேரம்தான் வேலை செய்யும். எம்ஜிஆர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தார். கருணாநிதி முதல்வராக ஆனதில் எம்ஜிஆரின் பங்கு மிக முக்கியம். திமுகவிலிருந்து எம்ஜிஆர் தூக்கி எறியப்பட்டதால் அனுதாப அலை ஏற்பட்டது. அதனால் எம்ஜிஆர் வெற்றிபெற்றார். 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை நடந்த நேரத்தில் திமுகவுக்கு எதிரான அலை வந்தது. அதனால் ஜெயலலிதா முதல்வரானார் எனக் கூறினார். அரசியலில் நான் போட்ட புள்ளி […]

#Election 4 Min Read
Default Image

ரஜினியின் கருத்து சோனியா, மன்மோகன் சிங் சிந்தனைக்கு நிகரானது – எம்.பி.மாணிக்கம் தாகூர்

விருதுநகரில் நடைபெற்ற விழிப்புணர்வு விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர், ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் அறிஞர்களும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமைக்கு அரசியல் அதிகாரங்களுக்கு ஆசைப்படாதவர்கள் வர வேண்டும் என்ற ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். இதைத்தான் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் செய்தனர் என குறிப்பிட்டார். மேலும், 10 ஆண்டுகாலம் இந்த வழியில் தான் மத்தியில் சிறப்பான ஆட்சி வழங்கப்பட்டது. சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் சிந்தனைக்கு […]

manmohan singh 3 Min Read
Default Image

ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது! இந்தியாவில் புரட்சி வெடிக்காது! – எஸ்.வி.சேகர்

நடிகர் ரஜினிகாந்த் அவர் அரசியல் நிலைப்பாடு குறித்து, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுளளார். இந்த சந்திப்பின் போது, ரஜினி தனது அரசியல் குறித்த திட்டங்களை கூறியுள்ளார். இதற்க்கு, பலரும் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் அவர்கள் கூறுகையில், ‘முதல்வர் பதவி குறித்து, நான் நினைத்து பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம், எனக்கு ஒருபோதும் கிடையாது. அது எனக்கு செட் ஆகாது என ரஜினி கூறியிருக்கிறார். அவர் க்கூறுவதை […]

rajini 3 Min Read
Default Image

தமிழகத்தில் மாபெரும் மாற்றம் நிகழப்போவது உறுதி – பிரேமலதா விஜயகாந்த்.!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம், ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த ஒரு நல்ல மனிதர் என்றும் விஜயகாந்திற்கு, எங்களது குடும்பத்திற்கும் அவர்மீது மரியாதை உண்டு என கூறினார். இதையடுத்து ரஜினிகாந்த் தனது அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார். கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறுகிறார். வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு […]

#DMDK 2 Min Read
Default Image

முதல்வர் வேட்பாளராக நிறுத்த போகும் நபர்களில் ஒருவர் ரஜினியின் மருமகனாக இருப்பாரோ?

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல பங்களில் நடித்துள்ள நிலையில், காந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இந்நிலையில், இவர் அவ்வப்போது ஏதாவது கருத்துக்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், நடிகை கஸ்தூரி, முதல்வர் வேட்பாளர் […]

biggboss 3 2 Min Read
Default Image

ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? காமெடி நடிகர் வடிவேலுவின் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வந்த நிலையில், தனது கட்சி குறித்த காரியங்களில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இவர் தனது கட்சியின் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார். இவரது இந்த திட்டத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில், இதுகுறித்து தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான வடிவேலு அவர்கள் கூறுகையில், ‘ராஜ்ஜினி கற்சி ஆரம்பிப்பாரா? இல்லையா? என்பது அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. கட்சிக்கு ஒருவர். ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு […]

#Politics 2 Min Read
Default Image

மீண்டும் இன்று மாவட்ட செயலாளர்களை சந்திக்க வீட்டில் இருந்து புறப்பட்ட ரஜினி.!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், இன்று  காலை மக்கள் மாவட்ட செயலாளர்களை ஆலோசனை  கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை ரஜினி சந்தித்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி ,கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு […]

rajini 2 Min Read
Default Image