ரஜினி ரசிகர் மன்ற மகளீர் அணி தலைவி லஷ்மி மற்றும் சிலர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதாக அறிவித்திருந்த நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக கட்சி துவங்கவில்லை என அறிவித்தார். இந்நிலையில், ரஜினி ரசிகர் மன்ற மகளீர் அணி தலைவி லஷ்மி மற்றும் சிலர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தளபதியுடன் இணைந்து செயலாற்ற உள்ளோம். தளபதி தான் முதல்வராக வரவேண்டும் என மக்கள் ஆசைப்படுகின்றனர். […]
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தார். இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் சிலர் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், சிலர் ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து, சமூக வலை தளங்களில் ரஜினி ரசிகர்கள், ரஜினியை அரசியலுக்கு அழைத்து தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் தங்களது பலத்தை காட்ட முடிவு செய்தனர். அதன்படி சென்னையில் நாளை அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை […]
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தார். ரஜினி கட்சி தொடங்குவதற்கு தொடங்குவது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை கூற முடியாது. 1996-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தல் ரஜினி களத்தில் யாருக்கும் ஆதரவு […]
காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெறுகிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புதிதாக கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, ‘கட்சி தொடங்க போவதில்லை’ என நேற்று அறிவித்து இருந்தார். இதனையடுத்து அந்த கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியைக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மக்களை […]
சட்டமன்ற தேர்தலில் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் கிடைக்கும் அடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள் செய்தியாளருக்கு அளித்துள்ள பேட்டியில், பரப்புரையின் போது எம்ஜிஆர் குறித்து பேசினால் ஓட்டு அனைத்தும் அதிமுகவின் இரட்டை இலைக்கு தான் போடுவார்கள். ரஜினியும் கமலும் எம்ஜிஆரை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவுக்கு தான் செல்லும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், […]
நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தனது அரசியல் பிரவேசம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், ‘ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு.’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விவரமாக செயல்பட்டு வந்த ரஜினி, கட்சிக்காக […]
போஸ்டரில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் புகைப்படங்கள் இருக்கக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டது. இந்நிலையில், கட்சி தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் […]
பாஜக, ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே, நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார். பாஜகவின் மற்றொரு முகமே ரஜினி என விசிக தலைவர் விமர்சனம். ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக, அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறியிருந்த நிலையில், சமீபத்தில் தனது உடல்நிலை குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று கூறினார். ஆனால் அவரது ரசிகர்கள் பலரும் அவரை அரசியல் கட்சி தொடங்குமாறு தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அரசியல் […]
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பேத்கரின் புகைப்படத்த்திற்கு மலர் தூவி மாறியதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ரஜினி 45 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார், மன்றங்கள் வைத்துள்ளார். ஆனால், கமலஹாசன் அவர்கள் தனது மன்றங்களை கலைத்து விட்டு நற்பணி இயக்கங்களாக மாற்றினார். ஆனால் ரஜினி […]
நல்லெண்ணம் கொண்ட ரஜினியின் எந்தவொரு அரசியல் முடிவையும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படக்கூடிய ரஜினிகாந்த் கடந்த இரு வருடங்களுக்கு முன்பதாக தான் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருந்தார். எனவே வருகின்ற தேர்தலில் அவர் கட்சி துவங்கி போட்டியிடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் அவருக்கு உடல் நலம் குறைந்து இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, இணையத்தில் அறிக்கை ஒன்று வெளியாகி அதில் அவர் அரசியலுக்கு வரமாட்டார் […]
சென்னையில் முக்கியமான இடங்களில் ரஜினிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள். கடந்த சில தினங்களாக, ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நேற்று ரஜினிகாந்த் பெயரில், போலியான அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வந்தது. அந்த அறிக்கை குறித்து, ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொத்து வரிக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திருமண மண்டபம் ஆனது கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. ஆனால் பொதுமுடக்கம் காலத்தில் பயன்படுத்த முடியாமல் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு 6.50 லட்சம் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி அனிதா […]
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நடிகை நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி, சுரேஷ் சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், போன்ற பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். மேலும் அண்மையில் இந்த படத்திலிருந்து வெளிவந்த தீம் மியூசிக் ரசிகர்களுக்கு இடையே பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆம் அடுத்த திரைப்படம் நடிகர் கமலஹாசனை வைத்து எவனென்றுநினைத்தாய் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். மேலும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். அந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை […]
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் நடிகை, மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மற்றும் நடிகை நயன்தாரா, நடிகர்சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துவருகிறார். இந்நிலையில் அண்மையில் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தீம் மியூசிக் உட்பட வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. […]
தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய், மேலும் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. மேலும் இதை பற்றி அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ரஜினி நடித்த […]
சிறுத்தை சிவாவுக்கு உடனடியாக படப்பிடிப்பை தொடங்க உத்தரவிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் நகைச்சுவை வேடங்களில் சூரி மற்றும் சதீஷ் நடிக்கவுள்ளனர்.டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி […]
நடிகர் ரஜினி கட்சி ஆரமித்தால் 10 நாட்களில் அவர்தான் முதல்வர் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்பொழுது வரை அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. சமீபத்தில் ரஜினி கூறுகையில், மக்களிடையே எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் கட்சி தொடங்குவேன் என கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என தெரிவித்தார். […]
“கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. “கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது “டுவிட்டர்” பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, […]
நேற்று நள்ளிரவு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த செய்தியை இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்நிலையில், அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி அறிந்த ரஜினிகாந்த் தொலைப்பேசி வாயிலாக உடனடியாக அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தார். மேலும் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.