ரஜினி மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி சுதாகர் சுற்றறிக்கை ஓன்று அனுப்பியுள்ளார். அதில் மாவட்டம் முழுவதும் ரசினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ரசிகர்கள் ட்விட்டர் கணக்கு வைத்து அதில் மன்ற நிகழ்வுகளை அனைவரும் அறியும் வண்ணம் பரப்பி வருகின்றனர்.மேலும் அதிகார பூர்வ ரஜினி மக்கள் மன்ற கணக்கில் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்து அதை விமர்சிப்பவர்களுக்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இனி இதே போல் பதிவு செய்ய வேண்டாம் என்றும் ஏதேனும் […]