Tag: rajini-kamal

ரஜினிகாந்தை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களை ஓரணியாக திரட்டுவோம் – அர்ஜுன் சம்பத்

சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக வணிக நோக்கத்தில் செயல்படும் நிறுவனங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஆழ்துளை கிணறு ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் ஆழ்துளைக் கிணற்றில் நீர் மணி பொருத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வருக்கு மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார். வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு சிறப்பாக உள்ளது. […]

arjun sambath 2 Min Read
Default Image

ரஜினியும், கமலும் இணைந்து தேர்தலில் நின்றாலும் தங்களுக்கு பிரச்சனை இல்லை – சீமான் பேச்சு

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டெல்லியில் நடைபெற்ற வன்முறையை, தற்போது கடவுள் ராமர் பார்த்தால் அதனை சகிப்பாரா என்பதை ராமராஜ்ஜியம் நிறுவ நினைக்கும் பாஜக அரசு சிந்திக்க வேண்டுமென அவர் கூறினார். பின்னர் நீட் தேர்வை ஒழிக்கும் வரை தமிழகத்தில் எத்தனை மருத்துக்கல்லூரிகள் திறந்தாலும், பிற மாநில மாணவர்களே அதன் மூலம் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் ரஜினியும், கமலும் இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்தாலும், தங்களுக்கு எவ்வித பிரச்சனையும் […]

#Election 2 Min Read
Default Image

ரஜினி மீது சந்தேகப்படும் கமல்?ரஜினியின் பின்னனி சரியில்லை ?கமல் விளக்கம் ….

நடிகர் கமல்ஹாசன் காவியை ரஜினி தேர்ந்தெடுத்தால் அவருடன் தாம் கைகோர்த்து அரசியல் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என  தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் உரையாற்றினார். அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். தமிழில் வணக்கம் எனக் கூறி பேச்சை தொடங்கிய கமல், தமிழகத்தில் கிராமங்களில் இருந்து மாற்றத்தை கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை தான் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் […]

#Politics 5 Min Read
Default Image

நடிகர் கமல்ஹாசன் கேள்வி!ரஜினியுடன் கூட்டாக தேர்தலை சந்திப்பது தேவையா?

நடிகர் கமல்ஹாசன் கூறியது , நடிகர் ரஜினியுடன் கூட்டாக தேர்தலை சந்திப்பது தேவையா என்று  கேள்வி எழுப்பியுள்ளார். வார இதழில் தான் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ரஜினியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திப்பது குறித்த கேள்வி, இருவரையும் துரத்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தக் கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று ரஜினி கூறிய கருத்தை வழிமொழிவதாக தாம் ஏற்கனவே அறிவித்ததையும் நினைவுகூர்ந்துள்ளார். இருவரும் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றும், இருவருடைய கொள்கைகளும் பொருந்துகிறதா என்பதை பார்க்க வேண்டும் […]

#Politics 3 Min Read
Default Image

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து மன்சூர் அலிகான் கருத்து…!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, “ரஜினிகாந்த் 100 கோடிக்கும் மேல் வசூலாகும் படத்தில் நடிப்பதால் தான் அந்த பில்டப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இங்கு ஏதாவது மாற்றவேண்டும் என்று விரும்பினால் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தார். கட்சி தொடங்கி தான் நல்லது செய்யவேண்டுமா..?”என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஆந்திராவில் 20க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டுக்கொன்றபோது […]

#Politics 2 Min Read
Default Image

ரஜினியும், கமலும் அரசியலில் ஒன்றுகூடி பயணிக்கப் போகிறார்களா?மலேசியாவில் ஜன.6-ம் தேதி ரஜினி – கமல் சந்திப்பு…

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வரும் 6-ம் தேதி ரஜினிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பு நடக்க உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் வரும் 6-ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, முதல் முறையாக இருவரும் சந்தித்துப் பேச உள்ளனர். இதற்காக, ‘விஸ்வரூபம் 2’ படப் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கிருந்து […]

#Chennai 3 Min Read
Default Image