மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது இந்நிலையில் ரஜினி சென்னையில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மஹாலிங்கத்தோடு ஆலோசனை நடத்தி வருகிறார்