தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ராஜிப் சர்மா கைது செய்யப்பட்டதை சிஐடி விசாரிக்க உள்ளதாக அசாம் போலீஸ் தெரிவித்துள்ளது. அசாமில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர் ராஜிப் சர்மா. துப்ரி கோட்டக வன அலுவலர் பிஸ்வாஜித் ராய் புகார் ஒன்றை அளித்தார்.அதாவது, ராஜிப் சர்மா தனது மனைவியுடன் தவறாக நடந்துகொண்டதாகவும் ,மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் புகார் தெரிவித்தார்.புகார் அளிக்கப்பட்ட நிலையில் கவுரிபூர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்ட சில […]