இசையமைப்பாளர் அனிருத் ஒரு படங்களுக்கு விமர்சனம் கொடுத்தார் என்றால் அந்த படம் பெரிய ஹிட் படமாக மாறும் என ரசிகர்கள் நம்புவது வழக்கமான ஒன்று. ஏனென்றால், விக்ரம், லியோ, ஜெயிலர் ஆகிய படங்களுக்கு அவர் தான் இசையமைத்திருந்தார். இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்துவிட்டு படம் பெரிய ஹிட் ஆகும் என்பது போல தன்னுடைய எமோஜிகளின் மூலம் விமர்சனத்தை கூறுவார். அப்படி அவர் இதுவரை கூறிய படங்களும் அவர் எமோஜிக்கு ஏற்றபடி பெரிய வெற்றிகளையும் சந்தித்தது. […]
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு படத்தை கொடுக்க ரெடியாகி இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். எதற்காக இப்படி சொல்கிறோம் என்றால் குட் நைட் படத்தை போலவே குடும்ப கதையை வைத்து அவர் அடுத்ததாக நடித்துள்ள குடும்பஸ்தன் படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி என்பவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு குடும்பஸ்தன் […]