மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தபோ அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்பொழுது குறைய ஆரம்பித்துள்ளது. பாதிப்பில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு குறைந்து கொண்டே தான் வந்தது. தற்போது தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மக்களிடையே இயல்பு நிலை திரும்பியிருந்தது. இந்நிலையில் இந்த […]